அதிரையில் 4 கிராம் தங்கம் வெல்லபோவது யாரு?


அதிரை ஈத் மிலன் கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகின்றது. அதைபோல் இந்த ஆண்டும் 18.09.2016அன்று பெருநாள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஈத் மிலன் கமிட்டி சார்பில் கட்டுரை போட்டிகள் நடத்தி அதில் வெற்றிபெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 4 கிராம், இரண்டாம் பரிசாக 3 கிராம், மூன்றாம் பரிசாக 2 கிராம் தங்க நாணயங்கள் வழங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் 17 பேர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு என தனியாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களை தொடர்பு கொண்டு போட்டிகள் குறித்த விபரங்களை கேட்கலாம்.

பேரா.செய்யது அகமது கபீர் 8883184888
கமாலுதீன் 9952130909
பேரா.பிரேம் நவாஸ் 9894845461
பேரா.அப்துல் ரஹ்மான் 9791911120
பேரா.சுலைமான் 8825575374

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது