அதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டின் குறுகியகால சிறப்பு 50% தள்ளுபடி!!!

அதிராம்பட்டிணம் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டின் லஞ்ச் ஸ்பெஷல் ஆஃபர் (23/8/2016 செவ்வாய்கிழமை முதல் 25/8/2016 வியாழக்கிழமை) வரை மூன்று நாட்களுக்கு மட்டும் எங்களது ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் மதியம் லஞ்ச் சாப்பிட வரும் முதல் 25 நபர்களுக்கு 50 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி இந்த ஸ்பெஷல் ஆஃபர் ரெஸ்டாரண்ட்டில் அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

எங்களின் சுவைமிக்க உணவு வகைகளை மதிய நேரத்திலும் சுவைத்து மகிழ்ந்திட அன்புடன் அழைக்கின்றோம்.
ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் 
#7, பட்டுக்கோட்டை ரோடு
அதிராம்பட்டிணம்
04373 240275


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது