அதிரையை ஆட்டிப்படைத்த கொள்ளையர்கள் கைது ?

கடந்த சிலநாட்களாக அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளையர்களின் கைவரிசை அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து  சில தினங்களுக்கு முன்னர் டைனமிக் செல்கடையை அடுத்து அம்பிகாஎலக்ட்ரிக்கல்ஸ், ஆயிஷா பேபிஸ்ஷாப் ,செலக்ஷன் மளிகை ஆகிய கடைகளில் கைவரிசையை காட்டிய பலே திருடனை பிடிக்க ஏஎஸ்பி ஆனந்த் மேனன் உத்தரவில் தனிக்குழு அமைக்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக தஞ்சையிலிருந்து வந்த  கரிகாலன் என்ற மோப்ப நாய் சம்பவம் நடந்த கடையில் இருந்து கொஞ்ச தூரம் ஓடி ஒரு சந்தேகத்துக்குரிய எல்லையில் நின்றது. 

இதனை அடுத்து சுதாரித்த அதிரை காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு உரிய நபர்களை கண்காணித்தனர். 

இந்நிலையில் இன்றுமாலை சதேகத்தின் பேரில் நல்லவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். 

இதில் ஒரு குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இருப்பினும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றுவருவதாக தெரிகிறது .
Share:

6 comments:

 1. எந்த எல்லை என்று சொல்லலாமே

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. OLD IMAM SHAFI NEAR MANNAPANN KULAM NEAR

  ReplyDelete
 5. இந்நிலையில் இன்றுமாலை சதேகத்தின் பேரில் நல்லவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
  what is this???

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது