அதிரையில் சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல்!


அதிரை நகர மனிதநேய மக்கள் கட்சியின் புதிய செயலாளராக இதிரீஸ் அவர்களை ஒரு மனதாக தேர்வு செய்துள்ளனர். நேற்று மமக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அப்பொழுது எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் மமக சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முறை உள்ளாட்சி தேர்தல் சூடு பிடிக்க துவங்கிவிட்டது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது