அதிரையில் தெருமுனை பிரச்சாரம்!


அதிரையில் நேற்றிரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 2வது கிளை சார்பில் தக்வா பள்ளிவாசல் அருகே தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் கலந்துகொண்டு பேசினார்.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது