அதிரை "ஹோட்டல் மாஷா"வில் விதவிதமான உணவுகள்!அதிரை ஈசிஆர் சாலையில் தவ்ஹீது பள்ளிவாசல் அருகே செயல்பட்டுவரும் ஹோட்டல் மாஷாவில் விதவிதமான உணவு வகைகள் அதன் சுவைமாறாமல் வாடிக்கையாளர்களுக்கு செய்துகொடுக்கப்படுகின்றன. அதில் குறிப்பாக ஸ்பெசல் கொத்துபுரோட்டா, நாட்டுக்கோழி, நண்டு கிரேவி உள்ளிட்டவை அடங்கும். 

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது