அதிரையில் ஆட்டோ விபத்து!


அதிரையில் நேற்றிரவு 10 மணியளவில் பிஸ்மி மெடிக்கல் அருகே ஆட்டோ மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநர் சாகுல் ஹமீது காயமடைந்தார். இதனையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு மருத்துவமனையில் ஊழியர்கள் சிகிச்சையளித்தனர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது