அதிரையில் மோட்டார் சைக்கிள் திருட்டு...

அதிரை ஆஸ்பத்திரி ரோட்டைசேரந்தவர் பரீத். இவர் TVS XL வகை மோட்டார் சைக்கிள் வைத்துள்ளார். இவர் வழக்கம் போல் இன்று தீன் மொடிக்கல் எதிரில் உள்ள தனது வீட்டின முனபு வண்டியை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்திலையில் இன்று இரவு 10.35 மணியளவில் வண்டியை கானவில்லை.

இது குறித்து அதிரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.10.35 மணியளவில் மிகவும் புழக்கம் நிறைந்த பகுதியில் நடந்திருக்கும் இந்த திருட்டு சம்பவம் அதிரை மக்களை பீதியடைய செய்கிறது. கடந்த மாதம் முதல் தொடர் திருட்டு சம்பவத்தால் அதிரை காவல் துறை மீது மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரத்தினபடி வண்டி பற்றி தெரிந்தால் பரித் அல்லது அதிரை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும்

வண்டி எண்: TVS XL AW6527
வண்டியின் நிறம் : பச்சை
பரீத்:+91 98654 56545
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது