Tuesday, August 23, 2016

ஒட்டகம் அறுக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் !



பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒட்டகங்களை பலியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்  

இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தின் மாநில மாநில தலைவர் அளித்த சிறப்பு பேட்டியில்,  பொதுநலம் என்று தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமிய விரோதபோக்கு  தென்படுவதாகவும். இந்திய அரசியல் சாசன சட்டம் வகுத்துள்ள அடிப்படையில் மத சடங்குளை நிறைவேற்றி கொள்ள அனுமதியளித்துள்ளது என்றும் கூறினார் 

ஆனால் யாரையோ திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒட்டக குர்பானிக்கு உயர்நீதிமன்றம் இடைகால தடை எனும் தீர்ப்பை வழங்கியுள்ளது என்றும் அவர் குறிபிட்டார்  

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வருகிற 25ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும் என்றும் அவர் தெரிவத்தார்.

1 comments:

  1. நம் ஊரில் குர்பான் கொடுக்க ஆடுமாடுகள் இருக்கும்போது வெகு தொலைவிளிருந்து ஒட்டகந்தான் கொண்டுவரவேண்டுமா? ஒட்டகம் கொண்டுவரும் செலவை மிச்சப்படுதினால் அந்தப்பணத்தில் கூட ரெண்டுமூணு ஆடுவாங்கிகுர்பான் கொடுக்கலாமே? ஆர்பாட்டம் எதற்கு?

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது