அதிரை மக்கள் மகிழ்ச்சி!


அதிரை மக்களின் நிண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்த அல் அமீன் பள்ளிவாசல் அருகே கழிவுநீர் வாய்கால்  அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது. தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த பணி விரைவில் முடிவுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முதல் கழிவுநீர் வாய்கால் மேல் கான்கிரீட் மூடி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
Share:

1 comment:

  1. எல்லாபுகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. இந்த விஷயத்தில் அதிரை இளைஞர் அமைப்பான AIWAகுழுவினர் எடுத்த முயற்சியை நான் அறிவேன் . அவர்களின் துடிப்புமிக்க அதே வேளையில் சாதுர்யமாக செயல்பட்டு ஆளும் வர்கத்தினரை அணுகியதன் காரணமாக இந்த கால்வாய் பணி நிறைவடைந்துள்ளன. அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது