அதிரையர்கள் உள்ளிட்ட ஹஜ் பயணிகளின் முதல் விமானம் புறப்பட்டது !தமிழகத்தில் இருந்து ஆண்டு தோறும் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் மேற்கொள்வர் . அந்த வகையில் இந்த புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள ஏராளமனர்கள் ஹஜ் கமிட்டியில் விண்ணபித்து இருந்தனர். 

அவர்களில் அதிரையர்களும் அடக்கம் அதில் ஒருகுழுவினர் இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர். அவர்களை தமிழக ஹஜ் கமிட்டியின் துணை தலைவர் அபூபக்கர் விமான நிலையம் சென்று வழியனுப்பி வைத்தார். இந்த வழியனுப்பு நிகழச்சியில்ஹாஜிகளின் உறவினர்கள் நண்பர்கள் என விமான நிலைய வளாகமே பரபரப்பாக காட்சியளித்தது.

வீடியோ பேட்டி விரைவில்....
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது