எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சுதந்திரதின கொண்டாட்டம்!


இன்று இந்திய தேசம் முழுவதும் 70வது ஆண்டு சுதந்திரதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் ஒரு பகுதியாக அதிரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் தக்வா பள்ளிவாசல் அருகே மூவர்ண தேசிய கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர்  அப்துல் ரஹ்மான் அவர்கள் ஏற்றிவைத்தார். இதில் முகம்மது தம்பி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புயாற்றினார் நகர துணை தலைவர் நட்ராஜ் தலைமை வகித்தார், நகர தலைவர் அஜார் அனைவரையும் வரவேற்றார்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது