அதிரையில் மமக நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாம்!


அதிரை பெரிய ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் இன்று காலை 11.30 மணிமுதல் பகல் 2மணி வரை மமக உறுப்பினர் சேர்க்கை முகாம் நகரசெயலாளர் இதிரீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது  நடைபெற்றது. இதில் இளைஞரணி செயலாளர்  கனி, துணை செயலாளர் செய்யது முகமது புகாரி, மாநில மாணவர் இந்தியா ஒருங்கிணைப்பாளர் சேக் அப்துல் காதர், நகர மாணவர் இந்தியா செயலாளர் நூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது