அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் மகன் மரணம்!

காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் உதுமான் அவர்களின் மகன் அஜாருதீன் ரசாயன பொறியாளரான இவர் கடந்த வாரம் பணிபுரியும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த அஜாருதீன் இன்று மாலை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது ஜனாஸா சொந்த ஊரான கடையநல்லூரில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

Share:

5 comments:

 1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது