அதிரை மனிதநேய மக்கள் கட்சி பேரூர் புதிய நிர்வாகிகள்தேர்வு !

மனித நேய மக்கள் கட்சியின்அதிரை கிளைக்கு  இணை, துணை நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நேற்று மக்ரிப்தொழுகைக்கு பிறகு நடைபெற்றது . இந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்திற்கு  நகர ம.ம.க செயலாளர் S.A.இத்ரிஸ் அஹமது தலைமை வகித்தார்  , த.மு.மு.கமாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அவர்கள் முன்னிலை நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில்  . கீழ் கண்டவர்களை நகர நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

ம.ம.க நகர இணை செயலாளராக சேக்காதி அவர்களும். துணை செயலாளலராக ஹாலித் அவர்களும். ம.ம.க நகர இளைஞர் அணிசெயலாளராக N.முஹம்மது கனி அவர்களும் நகரதொழிற் சங்க செயலாளராக சேட்டு அவர்களும் மனித நேய வர்த்தகரனி செயலராக அப்துல்ஜப்பார் அவர்களும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.என்றும் இவர்களுக்கு கழக வார்டு மற்றும் நகர மமகவினர் ஒத்துழைப்பு நல்கிடுமாறு மமக நகர செயலாளர் இதிரீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது