மரண அறிவிப்பு மு.செ.மு. முஹம்மது தம்பி (ஜித்தா ரஃபியா அஹமது அவர்களின் தகப்பனார்)

புதுமனைத்தெருவைச்சார்ந்த மர்ஹூம் மு.செ.மு. மஹ்தூம் நெய்னா அவர்களின் மூத்த மகனும்,  மு.செ.மு. முஹம்மது இபுறாஹீம் அவர்களின் சகோதரரும், அஹமது அஸ்லம் (செலக்சன் டெக்ஸ்டைல்ஸ், தஞ்சை) மற்றும் அஹமது மஃரூப் ஆகியோரின் மாமனாரும், ஜித்தா (அய்டா அமைப்பின் தலைவர்மு.செ.முரஃபியா அஹமது அவர்களின் தகப்பனாருமாகிய மு.செ.மு. முஹம்மது தம்பி அவர்கள் இன்று காலை 9:00 மணியளவில், அவர்களின் தஞ்சை மகளார் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் நல்லடக்கம் மரைக்கா பள்ளி மையவாடியில் மாலை 5 மணியளவில் அடக்கம் செய்யப்படவிருக்கின்றது. அனைவரும் கலந்துக்கொண்டு அன்னாரின் மண்ணறை வாழ்க்கை சிறக்கவும்பாவ மன்னிப்பிற்காகவும் துஆ செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
Share:

5 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தை நசீபாக்க போதுமானவன். அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு ஸபுருன் ஜமீல் எனும் பொறுமையை கொடுப்பானாக.

  முஹம்மத் சலீம்

  ReplyDelete
 3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
  இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
  இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
  நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
  இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
  அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்..

  ReplyDelete
 4. யா அல்லாஹ்
  அண்ணார் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து
  அருள்வாயாக.
  குற்றங்களை பொருத்து அருள்வாயாக.
  கப்ரின் வேதனைகளிருந்து காப்பாற்றுவாயாக.
  அண்ணார் அவர்களின் கப்ரை ஒளி பொருந்திய விசாலமான கப்ராக ஆக்கி
  அருள்வாயாக.
  மேலும் அண்ணார் அவர்களுக்கு எங்கள் நாயகம் முஹம்மத் ரசூலுல்லாஹ்
  சல் அல்லாஹு அலைஹிவஸல்லம் இருக்கூடிய "ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்"
  என்னும் மேலான சொர்க்கப்பதவியை அளித்து அருள்வாயாக.

  ReplyDelete
 5. INNA LILLAHI WA INNA ILAIHI RAAJIVOON.

  ALLAHUMMAGFIRLAHU WARHAMHU WA NAWWIR QABRAHU WA YESSIR HISAABAHU.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது