மரண அறிவிப்பு

அதிராம்பட்டினம் நடுத்தெருவைதெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி
 நூர்லாட்ஜ் நூர் முஹம்மது அவர்களின் மகனும் மர்ஹூம்
மஹ்மூது அவர்களின் மருமகனும் சாகுல் ஹமீது அன்சாரி
செய்யது முஹம்மது ஆகியோரின் சகோதரரும மீரா சாஹிப்
என்கிற பைசல் அஹமது ஹாஜா ஷெரீப் ஆகியோரின்
தகப்பனாருமாகிய முஹம்மது இக்பால் அவர்கள் இன்று
இரவு ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி
விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர்
அறிவிக்கப்படும்.

Share:

3 comments:

 1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 2. யா அல்லாஹ்
  அண்ணார் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து
  அருள்வாயாக.
  குற்றங்களை பொருத்து அருள்வாயாக.
  கப்ரின் வேதனைகளிருந்து காப்பாற்றுவாயாக.
  அண்ணார் அவர்களின் கப்ரை ஒளி பொருந்திய விசாலமான கப்ராக ஆக்கி
  அருள்வாயாக.
  மேலும் அண்ணார் அவர்களுக்கு எங்கள் நாயகம் முஹம்மத் ரசூலுல்லாஹ்
  சல் அல்லாஹு அலைஹிவஸல்லம் இருக்கூடிய "ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்"
  என்னும் மேலான சொர்க்கப்பதவியை அளித்து அருள்வாயாக.

  ReplyDelete
 3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது