Monday, August 8, 2016

ஏர்வாடி காவல் நிலையத்தில் வாலிபர் அடித்து கொலை!


இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளத்தை சேர்ந்த சேக் அலாவுதீன் மீது பல்வேறு குற்றவழக்கு உள்ளது. 

இந்நிலையில் நேற்று காலை சேக் அலாவுதீனை விசாரனைக்காக ஏர்வாடி காவல்நிலையத்தில் வைத்து சேக் அலாவுதீனை காவல்துறையினர் தாக்கியதில் சேக் அலாவுதீன் உயிரிழந்தார். பிரோத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசுமருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. 

- பாலாஜி

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது