அதிரையில் இடியுடன் கூடிய பலத்த மழை! மின்சாரம் துண்டிப்பு!

அதிராம்பட்டினத்தில் தற்பொழுது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.  இதனால் தெருவில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இத்தருணத்தில் மழை பெய்திருப்பதால்  அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதி முழுவதும்
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது