நம்ம ஊருல மீனு நல்ல கிடைக்குதாம் மெட்ராஸுக்கு பார்சல்ல போட்டு அனுப்புங்க

அதிரையில் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் மீன்கள் கிடைப்பதால் தற்போது ஒரு வார காலமாக அதிரை மீன் மார்க்கெட்டில் மீன்கள் மலிவான விலையில் கிடைப்பதால் சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு அதிரை மக்கள் தங்களது சொந்த பந்தங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.குறிப்பாக கொடுவா,நண்டு,கனவா போன்ற வகைகளின் விலைகள் மலிவாக கிடைப்பதாக கூறப்படுகிறது.


டிக்கெட் மற்றும் பார்சல் முன் பதிவுக்கு 

அதிரை 9003319166
சென்னை:9840015690

    
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது