அதிரையில் மிகசிறப்பாக கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்! (படங்கள் இணைப்பு)

 
இந்திய தேசம் முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுவருகின்றது. இந்நிலையில் அதிரையில் உள்ள பள்ளிகள், கல்லூரி, அரசு அலுவலங்கள் மற்றும் பொதுஇடங்களில் மூவர்ண தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதன் படங்கள் தொகுப்பு.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது