அதிரையில் சாலை மறியல்!


சட்டமன்றத்திலிருந்து திமுக பொருளாளரும் எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி வெளியேற்றியதை கண்டித்து அதிரையில் திமுகவினர் பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரமேஸ் அவர்கள் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் நகர துணைசெயலாளர் அன்சர்கான், பேரூராட்சிமன்ற உறுப்பினர் சரீப், நகர இளைஞரணி அமைப்பாளர் K.சாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இறுதியாக காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது