மரண அறிவிப்பு ஹாஜிமா ஆய்ஷா மரியம் அவர்கள்

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம்
A.முஹம்மது தம்பி மரைக்காயர் அவர்களின்
மருமகளும், மர்ஹூம் மீ.சித்திக் முஹம்மது
மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம்
M.A.முஹம்மது சேக்கா மரைக்காயர் அவர்களின்
மனைவியும், மர்ஹூம் S.A.கரீம், மர்ஹூம்
S.அப்துல் ரஹீம், S.அப்துர்ரஜ்ஜாக் இவர்களின்
சகோதரியும், மர்ஹூம் S.A.அஹமது கமால்,
மர்ஹூம் M.அப்துல் ஹாதி, மு.க.முஹம்மது
நெய்னா, A.ஹாஜா ஷரீப், A.அன்வர் சரீப் இவர்களின்
மாமியாரும், மர்ஹூம் S.கலீல் அஹமது, S.ரபீக்
அஹமது, S.ரியாஸ் அஹமது ஆகியூரின்
தாயாருமாகிய ஹாஜிமா ஆய்ஷா மரியம்
அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி
ராஜியூன்.
அன்னாரின் ஜனாசா நாளை காலை 8:30
மணியளவில் கடற்கரைத்தெரு ஜும் ஆ பள்ளி
மையவாடியில் நல்லடக்கம்ச் செய்யப்படும்.

Share:

2 comments:

 1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ஹாஜிமா ஆய்ஷா மரியம் அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.

  ஹாஜிமா ஆய்ஷா மரியம் அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்

  யா அல்லாஹ் இவரை மன்னித்துக் கிருபை செய்வாயாக இவரது அந்தஸ்த்தை நேர்வழி பெற்றோருடன் உயர்த்தி வைப்பாயாக

  M.JAHIR HUSSAIN
  BEACH STREET

  ReplyDelete
 2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது