துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரையர் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)


அதிரையில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரியும் வீரர்கள் பலரும் இருக்கிறார்கள். இந்த வரிசையில் சேக் முகம்மது அவர்களின் மகன் வஜீர் அலி துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஆர்வமுடன் பங்குபெற்று விளையாடிவருகிறார். இந்நிலையில் கோயம்பத்தூரில் இன்று நடைப்பெற்ற 42வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபெற்று விளையாடி வருகிறார். 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது