SDPI முப்பெரும் விழா நேரலை.

Friday, August 19, 2016

C B D உறுப்பினர் சேர்க்கும் முகாம்

அதிரை முகைதீன் ஜூம்மா பள்ளியில் இன்று C B D  உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் இளைஞர்கள் தங்கள் பெயர் முகவரி செல் நம்பார் மற்றும் இரத்த வகையை பதிவு செய்தனர் இதில் நகர துணை தலைவர் நூர், மாவட்ட துணை தலைவர் காலிஃபா மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது