WARE HOUSE MANAGER வேளைக்கு ஆள் தேவை


சவூதி அரேபியா, ரியாத் மாநகரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு WARE  HOUSE MANAGER தேவை. 4 வருடம் அனுபவமிக்கவராக இருக்க வேண்டும் (4 Years Experiance) சம்பளம் அனுபவத்திற்கு ஏற்ப கொடுக்கப்படும்தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து ஆகியவை நிறுவனத்தால் ஏற்பாடு செய்து தரப்படும். 

சவூதி அல்லது மற்ற நாடுகளில் பனி புரிந்து முன்ணனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உங்களின் RESUME கீழ்கண்ட மெயிலுக்கு அனுப்பி வைக்கவும்.

தொடர்புக்கு : 0091-8012095031
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது