கண்ணீரில் மூழ்கிய 18  ஆண்டுகள் !!!    

                                          
                    18 ஆண்டுகளா தமிழக  சிறைச்சாலையில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதார்கள் துன்பத்துயரங்களில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை தாங்கள் அறிவீர்கள். இவர்களது வழக்கு மற்றும் குடும்பத்தினார்களை கோவையில் செயல்படும் (C T M) என்னும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை கவனித்து வருகிறது.வழக்குகளுக்கு குடும்பங்களின் நிவரணங்களுக்கும் பெரும் பொருளாதாரம் தேவையாக இருக்கிறது. இவர்களது துன்பத் துயரங்களை துடைக்க சமுதாய மக்களாகிய தாங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். நாம் இத்தருணத்தில் ஈதுல் அல்ஹா பெருநாள் நம்மை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.இந்நாளில் அல்லாஹுக்காக ஆடு,மாடு போன்றவற்றின் மூலம் குர்பானி  கொடுக்கக்கூடிய சகோதார்கள் அதன் தோள்களை நமது அறக்கட்டளைக்கு கொடுத்து உதவவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதனை விற்பனை செய்து கிடைக்கும் தொகையினை இஸ்லாமிய சிறைவாசிகளின் நலன்களுக்கு மட்டும் செலவழிக்கப்படும்.நமதூர் அதிராம்பட்டிணத்தின் தோள்களை பெற்றுக்கொள்ளும் பொறுப்பாளர்கள்
  1. ஜியாவுதீன்
  Cell:8760399986
  2.கலீஃபா
  Cell:9500392301
  3.ஜஹபர் சாதிக்
   Cell:9976706895
  4. அஷ்ரப்
   Cell:7200364700
இவர்களிடம் தாங்கள் வீட்டில் அறுக்கப்படும் பிராணிகளின் தோள்களை சிறைவாசிகளுக்காக கொடுத்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு :
(C T M)தலைவர்
     M. S. M.உமர்ஷா
     Cell:9786093544
(C T M)செயலாளர்
     M. சம்சுநிஷா அன்சாரி

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது

Test page....2

Definition list
Consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.
Lorem ipsum dolor sit amet
Consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Test page....3

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.

Test page....4