Friday, September 9, 2016

அதிரையில் ஆடுகள் மீது லாரி மோதல்!



அதிரை ஈசிஆர் சாலை வழியாக மரம் ஏற்றி சென்றுகொண்டிருந்த லாரி திடீரென குறுக்கே வந்த ஆடுகளின் மீது மோதியது. இதில் மூன்று ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. இருப்பினும் லாரி ஓட்டுநருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது