Monday, September 5, 2016

அதிரையில் குர்பானி ஆடுகள் கிடு கிடு விலை உயர்வு

அதிரையில் ஹஜ் பெருநாளில் ஆடு குர்பானி அதிகளவில் குறிப்பாக ஒரு வீட்டிற்க்கு 2 அல்லது மூன்று ஆடுகள் குர்பானி கொடுப்பது வழக்கமாக இருந்த நிலையில் இந்த வருடம் குர்பானி ஆடுகளின் விலை உயர்வால் குர்பானி ஆடுகள் கொடுப்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து இருப்பதாக கூறபடுகிறது.
ஒரு ஆட்டின் விலை சராசரியாக 9ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்க்கப்படுகிறது.இதனால் பெரும்பான்மையான அதிரையர்கள் கூட்டு குர்பானியை விரும்புகின்றனர். 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது