அயல்நாடு வாழ் அதிரையர்களின் அசத்தல் பெருநாள் செல்ஃபி !


உலகெங்கும் வியாபித்து இருக்கும் அதிரையர்கள் அந்தந்த நாடுகளின் பிரகாரம் இன்று தியாக திருநாளாம் ஹஜ்ஜுப்பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 

அவர்களில் பெரும்பாலோனோர் குழுவாக நின்று செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில் சிலர் நமது அதிரை எக்ஸ்பிரஸ்சில் பதிவேற்றம் செய்ய  விரும்பி மின்னஞ்சல் வழியே அனுப்பி வருகின்றனர் அதில் சிலவற்றை இப்பொழுது பதிந்துள்ளோம். Comments