அதிரையில் திருமண நிகழ்சியில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி!

அஸ்ஸலாமு அலைக்கும், கடந்த 04.09.2016 அன்று செக்கடி பள்ளிவாசலில் நடைபெற்ற எனது இருபுதல்வர்களின் (ஹாபிஸ் M.A.முகம்மது அபூபக்கர்&M.A.அபுல் ஹசன் ஷாதுலி) திருமண நிக்காஹ் மஜ்லிஸில் கலந்துகொண்ட உள்ளூர், வெளியூர், அயல்நாடு மற்றும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்.
வஸ்ஸலாம்
ஹாபிஸ் ஹாஜி M.A.M.முகம்மது அப்துல்லாஹ்,
இமாம் மஸ்ஜித்,
துபாய்.
Share:

1 comment:

  1. Barakallahu laka wa baraka llahu 'alaika, wa jama'a bainakuma fii khairin.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது