Thursday, September 8, 2016

அதிரையில் ஓர் புதிய உதயம்!

அஸ்ஸலாமு அழைக்கும்,

அதிரை ஆலடி தெரு (பழைய வகாபாக்க) கடையில் ஓர் புதிய உதயமாக அல் கஸ்வா செல் பாயிண்ட் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அணைத்து ரீசார்ஜ் கார்டு, மொபைல் உதிரிபாகங்கள் மற்றும் 24x7 கார் வசதி கிடைக்கும். மேலும் இங்கு ஜியோ சிம் கார்டு கிடைக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது