SDPI முப்பெரும் விழா நேரலை.

Thursday, September 8, 2016

அதிரையில் பிள்ளையார் ஊர்வலம்!



இன்று மாலை அதிரை வழியாக கடலில் கறைப்பதற்காக பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இதனையடுத்து அதிரையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் ஆங்காங்கே சாலைகளில் தடுப்புகள் வைக்கப்படிருந்தன. இதனால் 6 மணிநேரத்திற்கு மேல் பொதுமக்கள் சாலைகளை கடந்து செல்லமுடியாமல் அவதிக்கு ஆளாகினர். 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது