Thursday, September 8, 2016

பட்டுக்கோட்டை சில்க்சிட்டி லயன்ஸ் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட புதிய சங்க துவக்க விழாநடைபெற்றது .


பட்டுகோட்டையில் சில்க் சிட்டி என்ற பெயரில் லயன்ஸ் சங்கம் இயங்கி வருகிறது இதில் பல்வேறுபட்ட நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சில்க்சிட்டி லயன்ஸ் சங்கத்தை பதிய பரிணாமத்தில் வழிநடத்தும் வட்டாரத்தலைவர் லயன் SDS செல்வம் தலைமையில் புதிய சங்கமாக செயல்படுத்த உள்ளது இதற்க்கான விழா பட்டுகோட்டையில் நடைபெற்றது   மாவட்ட ஆளுநர், அமைச்சரவை உறுப்பினர்கள், மண்டலத்தலைவர், வட்டாரத்தலைவர் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் . பட்டுக்கோட்டை சில்க் சிட்டி தலைவர் லயன் மோகன்தாஸ் செயலர் ஸ்ரீதரன் ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன . புதிய சங்கமாக உதயமாகி இருக்கும் பட்டுக்கோட்டை யூத் சென்ட்டினியல் சங்கத்தின் தலைவராக லயன் விக்னேஷ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் இந்த நிகழ்ச்சியில் அதிரை கா மு கல்லூரி பேராசிரியர் கபீர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் .


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது