Friday, September 9, 2016

அதிரையில் CBDயின் உறுப்பினர் சேர்க்கை முகாம்!!!


                        அதிராம்பட்டிணதில் இன்று (09/09/2016) CRESCENT BLOOD DONORSன் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  தரகர் தெரு முஹைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் நடந்த cbdன் உறுப்பினர் சேர்க்கை முகாமில் 50கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய பெயர் ,இரத்த வகை ,அலைபேசி எண் மற்றும் முகவரியை பதிவு செய்தனர்.இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமை CBDயின் மாவட்ட துணை செயலாளர் அக்லன் கலிஃபா அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.CBDயின் உறுப்பினர்களான சாகுல், அஷ்ரப், அப்ரித் காண் ஆகியோர் இந்த முகாமை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.இந்த முகாமில் உறுப்பினர்களான அப்துல் மாலிக், ஷேக் அப்துல்லாஹ்,ரிஜ்வான், அஹமது ஜுபைர், நியாஸ் அஹமத், சாலிம், சபூர்தீன், சமீர் அலி, இம்ரான் ஆகியோர் கலந்துகொண்டனர்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது