Friday, February 24, 2017

மரண அறிவிப்பு-மும்தாஜ் பேகம் (மேலத்தெரு)

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்..
அதிராம்பட்டினம், மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகளும், ஏ. முஹம்மது பாருக் அவர்களின் மனைவியும்,  மர்ஹூம் அகமது கபீர், ஹாஜா ஜலீல் ஆகியோரின் சகோதரியும், ஜெஹபர் சாதிக் மற்றும் நிஜார் அஹமத்(ஜித்தா,சவூதி அரேபியா)  அவர்களின் தாயாரும், ஆர்.பி.எஸ் சகாபுதீன், எம். சேக்தாவூது, ஏ.எம்.எஸ் தாஜுதீன், எம்.எம்.எஸ் நஜ்முதீன் ஆகியோரின் மாமியாருமாகிய 
மும்தாஜ் பேகம் வர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பதவிருக்கின்றது. அன்னாரின் ஜனாஸாவில் கலந்துக்கொண்டு மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம். 

1 comment:

  1. ஆறு வருசத்துக்கு முன்னே நடந்த மௌத்துச் செய்திகள்லாம் ரன்னிங் ந்யூஸ்லே போடுவது நியாயந்தானா?

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது