Saturday, April 29, 2017

அதிரையில் இன்று முதல் 3 நாள் வாழ்வியல்கண்காட்சி

அதிராம்பட்டினம்  மானுட நல மையம் சார்பில்அமைதியை நோக்கி எனும் தலைப்பில்    சனிக்கிழமை முதல் 3 நாள் வாழ்வியல் கண்காட்சி அதிராம்பட்டினம் சேர்மன் வாடி பழைய தனலட்சுமி வங்கி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் நவீன விஞ்ஞானம் மனித படைப்பு குழந்தை வளர்ப்பு குடும்பவியல் பெண்ணுரிமை மரணத்திற்குப் பின்புத்தக அரங்கம்வீடியோ அரங்கம் ஆகியன இடம்பெற உள்ளது. 

தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை.
அனைவருக்கும் அனுமதி இலவசம்,
பெண்களுக்கு மே-1 ந் தேதி அன்று பிரத்தியோக ஏற்பாடு

இக்கண்காட்சியில் அனைத்து சமுதாய பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய அதிராம்பட்டினம் மானுட நல மையம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:

9629229919 / 9952778890

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது