கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பற்றி ட்விட்டரில் நெகிழ்ந்த அப்ரீடி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான ஷாஹித் அப்ரீடி, கடந்த பிப்ரவரி மாதம் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும், தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி சார்பில், அவருக்கு இந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்ட 'விராட் கோலி ஜெர்ஸி' ஒன்றை பரிசாக அளித்துள்ளனர். இதையொட்டி அப்ரீடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'கோலி, நீங்கள் மற்றும் உங்கள் அணியினரும் கொடுத்த பரிசுக்கு மிக்க நன்றி. உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். சீக்கிரமே உங்களைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன்' என்று பதிவு செய்திருந்தார்.

கோலியும், 'ஷாஹித் வாழ்த்துகள். உங்களுக்கு எதிராக விளையாடுவது என்றுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம்' என்று கூறியுள்ளார்.37 வயதாகும் அப்ரீடி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்ற நிலையில், 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது

Test page....2

Definition list
Consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.
Lorem ipsum dolor sit amet
Consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Test page....3

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.

Test page....4