+2 தேர்வு முடிவுகள்(காலை 10:00 மணியளவில் வெளியாக உள்ளது

+2 முடிவுகளை அறிய வேண்டுமா
+2 தேர்வு முடிவுகள்
(காலை 10:00 மணியளவில் வெளியாக உள்ளது..
தேர்வு முடிவுகளை மாணவர்கள் கீழ்கண்ட இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.
www.tnresults.in
www.tnresults.nic.in
www.tnresults.gov.in
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் உங்கள்  இமெயிலில் வரும்
SMS மூலமாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்திற்கு சென்று REGISTER செய்துக் கொள்ளவும்.
12th Results - http://www.androidlive.in/tamilnadu-12th-result-2017.htm
தேர்வு முடிவு வெளியான 10 நிமிடங்களில் செல்போனில் மதிப்பெண்களை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்.
12ம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 15 முதல் https://t.co/Od4LIZoJhd ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு
12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுக்கூட்டலுக்கு மே 12 முதல்  மே15 வரை படித்த பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம்
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது