Friday, May 12, 2017

அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் 3 இடங்களை பிடித்த மாணவர்கள்

+2 தேர்வு முடிவுகள்
வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அதிரை காதிர்
முகைதீன் ஆண்கள் பள்ளியின் +2
தேர்வில் முதல் மூன்று இடங்கள்
பெற்ற  மாணவர்கள்விபரங்கள  முதல் இடம்: இமாமுத்தீன் 1148/1200
இரண்டாம் இடம்: சல்மான் அலி
1119/1200
மூன்றாம் இடம்: முஹம்மது
மீராசாஹிப் 1107/1200

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது