Tuesday, May 30, 2017

தவ்ஹீத் ஜமாஅத்அதிரை கிளை 2,இப்தார் நிகழ்ச்சி அழைப்பு

 வருகின்ற வெள்ளிக்கிழமை (2-6-17) மஸ்ஜித் தவ்பா பள்ளியில் மாலை 4;30 மணிக்கு சகோ. கோவை ரஹ்மத்துல்லாவின் மார்க்க சொற்பொழிவு நடைபெறவுள்ளது இதில் கலந்துகொள்பவர்களுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்படவுள்ளது அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுங்கள்
பெண்களுக்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அதிரை கிளை 2, தஞ்சை தெற்கு மாவட்டம்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது