அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4

15.05.2017 அன்றைய பொதுக்குழுகூட்ட தீர்மானங்கள்
1.      20.05.2017 அன்று நடைபெறவுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
2.கீழ்கண்ட உறுப்பினர்கள் பொறுப்பாளர்களை பகிர்ந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
பணிகள்.
1.பேரணி  ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் காவல்துறை அனுமதி , அழைப்பு :
பேராசிரியர்.கா.செய்யது அகமது கபீர்.
2.விழிப்புணர்வு விளம்பரம்:
திரு.வ.விவேகானந்தம்
3.விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு அட்டைத்தயாரிப்பு:
ஜனாப்.எம்.எப்.முஹம்மது சலீம்
4.அதிரை எப்.எம்.90.4 அறிவிப்பு: பேராசிரியர்.மௌலானா.மு.இத்ரீஸ் அஹமது.
5.அதிரை அனைத்து அமைப்புகள் தொடர்பு மற்றும் அழைப்பு:
ஜனாப்.எஸ்.அஹமது அனஸ்,
ந.ஷேக்தம்பி.
6.பேரணி தடம் தயாரிப்பு மற்றும் பேரணியில் முன்சென்று வழி காட்டுதல்(Pilot).
எம்.பி.அப்துல் ஹலீம்.
7.குளிர்மோர் பான அன்பளிப்பு மற்றும் வழங்குதல்
திரு.எம்.முத்துக்குமரன்.
8.மாருதிவேனில் ஆடியோ விளம்பரம் ஏற்பாடு:
ஜனாப்.ஜே.ஹாஜாபகுரூதீன்
9.விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்குதல்.:
கே.நைனாமுஹம்மது.
கரையூர்தெரு பகுதி தகவல் தொடர்பு:
திரு.ஜே.குமார்.
10.இருசக்கரவாகனங்களுடன் பங்கேற்பார்கள் ஏற்பாடு:
பேரா.கா.செய்யது அகமது கபீர்.
எஸ்.அஹமது அனஸ்
நா.சுதாகர்
எம்.ஹாஜாமுகைதீன்
டி.முஹம்மது நவாஸ்கான்
11.பேரூராட்சி தகவல் தொடர்பு:
கே.இத்ரிஸ் அஹமது
நமது மாதிரிதிட்டபகுதியில் மன்றத்தால் நியமிக்கப்பட்ட இரண்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு பதிலாக புதிய பணியாளர்களை தேர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
வருகிற 18.05.2017 அன்று நமது கௌரவதலைவர் மற்றும் உறுப்பினர்கள் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர்அவர்களை
சந்திக்க தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த பொதுக்குழு கூட்டம் இமாம் ஷாஃபி (ரஹ்மத்) வருகிற 19.05.2017 வெள்ளிக்கிழமை மாலை 5.00மணிக்கு நடைபெறும்.
இந்தப் பதிவு தனிச்சுற்றுக்குமட்டும்.நன்றி
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது