Saturday, May 27, 2017

சுற்றுவட்டார பகுதிஅளவில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் அதிரை ABCC அணி இரண்டாம் பரிசு!!


அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி அளவில் அதிரை ABCC அணி சார்பாக கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டி அதிரை கடற்கரை தெரு (ITI)மைதானத்தில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் பல அணிகள் கலந்துகொண்டன.இந்த நிகழ்வின் இறுதி போட்டியில் RCCC அணி கோப்பையை வென்றது. இந்த போட்டியில் அதிரை ABCC அணி இரண்டாம் பரிசை வென்றது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது