Thursday, May 4, 2017

AFFA நடத்தும் 14 ஆம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி 


ம் ஆண்டு மாநில அளவிலான தலை சிறந்த அணிகள் பங்கு பெரும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி விளையாட்டு மைதானத்தில் தொடங்க உள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது