அதிரையில் தொடங்கிய AFFAகால்பந்தாட்டதொடர்போட்டி ( படங்கள்இணைப்பு)

அதிரையில் 14-வது ஆண்டாக AFFA நடத்தும்
கால்பந்தாட்ட தொடர் போட்டி
இன்று மாலை கிராணி மைதானத்தில்
தொடங்கியது.
இதில் ஏராளமான பார்வையாளர்கள்
முன்னிலையில் ஊர் முக்கியஸ்தர்கள்,
விளையாட்டு வீரர்கள், AFFA நிர்வாகிகள்
உள்ளிட்ட பலர் திரண்டிருந்தனர். மிகுந்த
எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட
இந்த தொடரின் முதல் நாளான
இன்று புதுக்கோட்டையை அணியை எதிர்த்து கோட்டையூர்
அணி களமிறங்கியது. இதில் சிறப்பாக
விளையாடிய புதுக்கோட்டை அணி அபார
வெற்றி பெற்றது.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது