Sunday, May 21, 2017

அதிரை AFFA அணி அரை இறுதி ஆட்டத்திற்குதகுதி !

AFFA ) நடத்தும் 14 ஆம்
ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துதொடர் போட்டி
அதிரை ஷிஃபா மருத்துவமனை
எதிரில் கிராணி மைதானத்தில்
தொடங்கி நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை 16 வது நாள்
ஆட்டமாக அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால்
அசோசியேஷன் ( AFFA ) அணி,
பட்டுக்கோட்டை ஃபுட் பால் கிளப்
அணியும் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட
இறுதியில் 2-0 என்ற கணக்கில் கோல்
அடித்து அதிரை AFFA அணியினர்
வெற்றிபெற்றனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது