Friday, May 26, 2017

முதல் இரண்டு இடங்களை பிடித்த அதிரை ASC அணி!

கடந்த மே 25, 26 தேதிகளில் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை அதிரை ஆசாத் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் (ASC) அணியினர் பிடித்துள்ளனர்.

முதல் பரிசையும் சுழற்கோப்பையையும் ASC-A (சீனியர்) அணியினர் பெற்றனர். மேலும் இரண்டாம் பரிசை ASC-B (ஜூனியர்) அணியினர் பெற்றுள்ளனர்.
 
 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது