மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டி பாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தாண்டு இறுதிக்குள் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும், அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அறிவிக்கப்பட்ட தேதியிலையே 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பள்ளிகல்வி துறை வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது