SDPI முப்பெரும் விழா நேரலை.

Thursday, May 11, 2017

குழந்தையர் வளர்ப்பு - தெரிந்துகொள்வோ

அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.
கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.
குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.
அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.
பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.
ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.
புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.
நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.
நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.
4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.
தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது