Sunday, May 14, 2017

அதிரை சமூகநலக்கூட்டியக்கம்தொடக்கம்!

அதிரையில் தற்போது குடிநீர்
பிரச்சனை உட்பட பல்வேறு
பிரச்சனைகள்
அதிரையில் மக்களின்
பிரச்சனைகளை குறைகளை,
தேவைகளை
மற்றும் அதிகாரிகள் முன்
நிறுத்தி தீர்வு பெற்றுத்தரும்
நோக்கில் ஜாதி, மத,தெரு
பாகுபாடின்றி அதிரைக்கு
உட்பட்ட அனைத்து ஜமாத் மற்றும்
பஞ்சாயத்தை சேர்ந்த முக்கிய
நபர்களை ஒருங்கினைத்து
அதிரை சமூக நல கூட்டியக்கம்
என்ற பெயரில் தொண்டு அமைப்பு
துவங்கப்பட்டுள்ளது.
இதன் முதல் பணியாக தற்போது
அதிரையில் நிலவும் குடிநீர்
தட்டுப்பாட்டுக்கு ஏதுவாக
பொதுமக்கள் மத்தியில் குடிநீரை
சிக்கனமாக செலவழிப்பது
குறித்து ஆட்டோ விளம்பரம் மூலம்
விழிப்புணர்வு பிரச்சாரம்
செய்யப்பட்டது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது